மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் உதவியுடன் மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். மாணவர்களை பிலிப்பைன்சுக்கு அனுப்பிய நிறுவனமே அழைத்து வரவும் ஏற்பாடு செய்கிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மாணவர்களை அழைத்துவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிலிப்பைன்சில் இருந்து மலேசியா வழியாக இந்தியா வர நினைத்த 200 மாணவர்கள் அங்கேயே சிக்கி தவித்து வருகின்றனர்.

Related Stories:

>