×

காவலர் பணிக்கு தேர்வானவரை சிறையில் அடைத்தது தொடர்பாக எஸ்.பி அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவலர் பணிக்கு தேர்வானவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏன் என்று மாவட்ட எஸ்.பி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2018ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றி பெற்ற வசந்த் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது போலீஸ்.

Tags : SP ,Court , Court
× RELATED கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின்...