×

இந்தியன் 2 படப்பிடிப்பு 3 பேர் உயிரிழந்த விவகாரம்: நடிகர் கமல் விபத்து நடந்த இடத்திற்கு நாளை நேரில் ஆஜராக அவசியம் இல்லை

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் கமல் விபத்து நடந்த இடத்திற்கு நாளை நேரில் ஆஜராக அவசியம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Kamal ,scene ,accident ,incident ,India , Actor Kamal,dies,shooting incident, India
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...