×

புதுச்சேரியில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டியுள்ள மாகேயைச் சேர்ந்த மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அபிதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Coroner ,Puducherry Puducherry , Puducherry, Muthatti, Corona
× RELATED இருசக்கர வாகனத்தில் சென்றபோது...