×

மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகம், கோட்டைகளை 31-ம் தேதி வரை மூட உத்தரவு

சென்னை: மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகம், பாரம்பரிய சின்னங்கள், கோட்டைகளை 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய தொல்லியல்துறை சென்னை மண்டலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Central Archaeological Museum ,fort ,Museum , Central Archaeological ,Museum , Museum
× RELATED விவசாய மசோதாக்களை எதிர்த்து கோட்டையை...