×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

கொழும்பு: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தகவல் தெரிவித்தார்.


Tags : Colombo International Airport ,Corona , Colombo International Airport,temporarily, closed , Corona threat
× RELATED புயல் அச்சுறுத்தல் எதிரொலி பாதுகாப்பு முகாம்களில் கலெக்டர் ஆய்வு