×

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற 3 இலங்கை தமிழர்கள் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற 3 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்ல திட்டமிட்டதாக 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Sri Lankan ,Tamils ,Rameswaram 3 ,Sri Lankan Tamils ,Rameswaram , Rameswaram, Sri Lanka, illegal, Sri Lankan Tamils, arrested
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை