×

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் சுகாதாரத்துறை செயலர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் மருத்துவக் கல்வி இயக்குனர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், சென்னை விமான நிலைய இயக்குனர் இடம் பெற்றுள்ளனர்.

Tags : Organization of the Committee ,Secretary-General ,Committee of the Organization ,Chief Secretary , Corona, Preventive Action, Chief Secretary, Committee
× RELATED சென்னையில் கொரோனா தடுப்பு...