×

தனியார் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தனியார் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி செயல்படும் பள்ளிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பிற்கு பிறகும் சில தனியார் பள்ளிகள், வகுப்புகளை நடத்துவதாக வந்த தகவலை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Private school students ,school Private school students ,school , Private, School Department
× RELATED சிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா?