×

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் விபரங்களை இணையத்தளத்தில் வெளியிடக் கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஆணை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் விபரங்களை இணையத்தளத்தில் வெளியிடக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் 4 வாராத்துக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : State Election Commission ,release , State Election Commission , respond
× RELATED விமான சேவை தொடங்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு