×

கொரோனா வைரஸ் எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை

புதுச்சேரி: கொரோனா வைரஸ் எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மால்கள், சினிமா தியேட்டர்கள், ஜிம் உள்ளிட்டவைகளும் மார்ச் 31-ம் தேதி வரை மூட முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Vacation ,school ,Puducherry , Coronavirus, Puducherry, School, Colleges, Holidays
× RELATED அரசு அருங்காட்சியகம் சார்பில் நடந்த...