×

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து 26-வது நாளாக தொடர் போராட்டம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து 26-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக் பாணியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : struggle ,Kumbakonam ,Tanjore District , 26th day , struggle ,Citizenship Amendment , Kumbakonam
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...