×

மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை: அரசு நடவடிக்கை

டெல்லி: மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதித்து அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நாடுகளில் இருந்து மக்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்ட நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Travelers ,Philippines ,India ,Malaysia ,Afghanistan , Travelers , Malaysia, Philippines,Afghanistan,come to India
× RELATED நீடாமங்கலம் - மன்னார்குடி இடையே ரயில்...