×

மலேசியாவில் இருந்து தி.மலை வந்த 15 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை

திருவண்ணாமலை: மலேசியாவில் இருந்து திருவண்ணாமலை வந்த 15 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த 15 பேருக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Malaysia ,Examination , Malaysia, corona symptom, examination
× RELATED கொரோனா நோய்க்கான...