×

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் கிருஷ்ணமூர்த்தியை பணி இடைநீக்கம் செய்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Railway security officer ,Mayiladuthurai ,railway station ,security officer ,Railway , Railway security officer,suspended,assaulting mentally ill woman , Mayiladuthurai railway station
× RELATED மயிலாடுதுறை அருகே 30 ஆண்டுகளாக தண்ணீர்...