×

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வீடு புகுந்து தம்பதியை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வீடு புகுந்து தம்பதியை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற கருவூல அலுவலர் கேளியப்பன், செல்வராணியை அடையாளம் தெரியாத 3 பேர் மிரட்டி ரூ.40,000 கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது

Tags : 4 lakhs,robbed, couple , knife
× RELATED திருவள்ளூர் அருகே பரபரப்பு: பட்டா...