×

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராஜகிரியில் ஜல்லிக்கட்டு போட்டி

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராஜகிரியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Jallikattu Competition ,Rajagiriya ,Viralimalai ,Pudukkottai District Jallikattu Competition ,Pudukkottai District , Pudukkottai, Viralimalai, Jallikattu
× RELATED உலிபுரத்தில் இன்று நடக்கும்...