×

கொரோனா வைரஸை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கொரோனா வைரஸை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.


Tags : Jayakumar ,government ,Tamil Nadu , Coronavirus, Tamil Nadu Government, Minister Jayakumar
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...