×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தடை

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க 2 வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்கள், வழக்கறிஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.Tags : Coroner ,jail inmates ,jails ,Nadu , Coroner threatens jail inmates in Tamil Nadu jails
× RELATED கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ...