×

சென்னையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கட்டிடம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கட்டிடம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கட்டிடம் மற்றும் டீ கடையும் சரிந்து விழுந்தது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Tags : Chennai ,Chennai Metro Rail Works , Metro rail works in Chennai
× RELATED சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை...