ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் டாய் ட்ஸூ யிங் சாம்பியன்

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீராங்கனை சென் யூ பெய்யுடன் (சீனா) மோதிய டாய் ட்ஸூ யிங் (2வது ரேங்க்) 21-19, 21-15 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Related Stories:

>