×

நாமக்கல்லில் 60 வாரங்களுக்கு மேல் உள்ள முட்டை இடும் கோழிகளை அழிக்க பண்ணையாளர்கள் முடிவு

நாமக்கல்: நாமக்கல்லில் 60 வாரங்களுக்கு மேல் உள்ள முட்டை இடும் கோழிகளை அழிக்க பண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாமக்கல் பண்ணைகளில் சுமார் 25 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் பண்ணைகளில் 60 வாரங்களுக்கு மேல் சுமார் ஒரு கோடி முட்டைக் கோழிகள் உள்ளன.


Tags : Namakkal , Namakkal, egg-laying hen
× RELATED நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூரில் கணவனை கொன்ற மனைவி கைது