×

தொற்று நோய் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டங்களை செயல்படுத்த ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: தொற்று நோய் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டங்களை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 3 சட்டங்களையும் பயன்படுத்தி கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,Corona , Corona
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை