×

சிஏஏ-க்கு எதிராக புதுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் போராட்டம்

புதுக்கோட்டை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Tags : party ,SDPI ,Pudukkottai ,CAA , CAA, Pudukkottai, SDPI Party, Struggle
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு மைக்...