மத்திய பிரதேச சட்டமன்றத்தில் முதல்வர் கமல்நாத் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு

போபால்: மத்திய பிரதேச சட்டமன்றத்தில் முதல்வர் கமல்நாத் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை வாக்கெடுப்பு நடத்துங்கள், இல்லையெனில் உங்களுக்கு உண்மையில் மாநில சட்டசபையில் பெரும்பான்மை இல்லை என்று கருதப்படும் என மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>