×

கொரோனா தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Palanisamy ,meeting ,Corona , Corona, CM Palanisamy, Consultative Meeting
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...