×

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் சரிந்து 31,390 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் சரிந்து 31,390 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 757 புள்ளிகள் சரிந்து 9,197 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, Sensex, Trading
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்...