×

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தெலுங்கானா: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சட்டசபையில் பேசியது; சரியான ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். அதனால் மத்திய அரசு CAA குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Telangana Assembly ,Citizenship Amendment Citizenship , Citizenship Law Amendment, Telangana, Assembly, Resolution
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...