×

நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: குடியரசுத்தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்ப அனுமதி கோரி நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Mukesh Singh ,Supreme Court , Supreme Court, petition , Nirbhaya convict ,Mukesh Singh
× RELATED மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான...