×

தமிழக அரசின் உத்தரவை அடுத்து காட்பாடியில் உள்ள திரையரங்குகள் இன்று முதல் 31-ம் தேதி வரை மூடல்

காட்பாடி: தமிழக அரசின் உத்தரவை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திரையரங்குகள் இன்று முதல் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் சில மாநிலங்களில் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


Tags : theaters ,Katpadi ,Government of Tamil Nadu ,movie theaters , Government of Tamil Nadu, Katpadi, Movie Theaters, Closure
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி