சீர்காழி அருகே 4 வழிச்சாலைக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே 4 வழிச்சாலைக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்படுவதாக விவசாயிகள் குற்றசாட்டு கூறியுள்ளனர்.

Related Stories:

>