×

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Tags : office ,Sir Attorney ,Pollachi ,protest ,blockade , Sir Attorney, Pollachi ,citizenship law
× RELATED 10 ஆண்டுகளாக அவதி சாலை பணி துவங்கா...