×

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

சென்னை: மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Rajya Sabha ,contest , State seats, Tamil Nadu, without contest
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...