×

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செயதார்.

Tags : Bill ,Tamil ,government students , Tamil way, government service, priority, bill, legislative session
× RELATED மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட மத்திய அரசுக்கு தலைவர்கள் கோரிக்கை