×

மத்தியப்பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 26-ம் தேதி வரை ஒத்திவைப்பு

போபால்: மத்தியப்பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு மத்தியப் பிரதேச சட்டமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி கமல்நாத் அரசுக்கு ஆளுநர் அறிவுறுத்திய நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Madhya Pradesh Legislative Session , Madhya Pradesh Legislative Council Meeting, Adjournment Time
× RELATED மார்ச்-26: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் விலை ரூ.65.71