×

மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவாகி பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக அளவில், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6000-ஐ தாண்டி உள்ளது.


Tags : Maharashtra , Maharashtra, Corona, impact
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...