×

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என எதிர்பாக்கப்பட்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் குழப்பம்

போபால்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என எதிர்பாக்கப்பட்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் தொடரை தொடக்கி வய்த்த ஆளுநர் டாண்டன் சிறிது நேரமே உரையாற்றிவிட்டு சென்று விட்டார். சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குறிப்பிடப்படாததால் குழப்பம் நிலவுகிறது.


Tags : Madhya Pradesh Legislative Assembly , Confidence referendum, Madhya Pradesh assembly, chaos
× RELATED ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா?...