×

சட்டப்பேரவையில் பணியாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: சட்டப்பேரவையில் பணியாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய பின்னர் தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சட்டப்பேரவை நுழைவு வாயிலில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு அனைவர்க்கும் சோதனை செய்யப்படுகிறது.

Tags : examination ,Corona ,corona examination , Legislature, staff, legislators, corona examination
× RELATED தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் எவ்வளவு?: