×

அம்மா இளைஞர் நலன் விளையாட்டுத் திட்டம் தமிழக அரசின் வரலாற்றுத் திட்டமாகும்..:செங்கோட்டையன் பேச்சு

சென்னை: அம்மா இளைஞர் நலன் விளையாட்டுத் திட்டம் தமிழக அரசின் வரலாற்றுத் திட்டமாகும் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அனைத்து கிராமங்கள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முழுமையாக கொண்டு வரப்படும். மேலும் இந்த திட்டம் ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Government ,Tamil Nadu , Amma Youth ,Welfare , historical, Tamil Nadu ,Government ..
× RELATED பள்ளிகளை திறப்பது குறித்து...