×

கொரோனா அச்சம் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா மூடல்

பொள்ளாச்சி: கொரோனா அச்சம் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அணை பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Pollachi Aliyar Dam Park of Fear Closure ,Aliyar Dam Park , Corona, Pollachi, Aliyar Dam Park, Closure
× RELATED சிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா?