×

ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

மும்பை: ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை விசாரிக்கும் வழக்கில் சம்மன் அனுப்பியுள்ளது.


Tags : Anil Ambani ,Reliance ,Group Chairman , Reliance, Group Chairman, Anil Ambani, Enforcement Department, Samman
× RELATED சீன வங்கிகளிடம் வாங்கிய ரூ.5,400 கோடி கடனை...