×

கொரோனா தாக்கத்தால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1,700; நிஃப்டி 495 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 495 புள்ளிகள் சரிந்து 9,459 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.



Tags : Corona ,Nifty , Stock market plummets due to Corona stocks
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...