×

UGC-NET, CSIR-NET தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது: தேசிய தேர்வு முகமை

சென்னை: UGC-NET, CSIR-NET தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது. www.nta.ac.in என்ற இணையதளத்தில் ஏப். 15 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.


Tags : National Examination Agency , Online Applications, UGC-NET, CSIR-NET Exams, National Examination Agency
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...