×

மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள தமுக்கம் மைதானத்தை இடிக்கும் பணி தொடங்கியது

மதுரை: மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள தமுக்கம் மைதானத்தை இடிக்கும் பணி தொடங்கியது. ரூ.46 கோடியில் புதிய கூட்டரங்கம் அமைக்கப்படுவதால் மைதானம் இடிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் கட்டுமானப் பணியை ஓராண்டுக்குள் கட்டி முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


Tags : demolition ,city ,Thamukkam Ground ,Madurai ,Demolition of Work , Work , demolition , Thamukkam Ground ,heart,Madurai city has begun
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு