×

தூத்துக்குடி-செய்துங்கநல்லூர் பகுதியில் வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி-செய்துங்கநல்லூர் பகுதியில் வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், அபினாஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thoothukudi-Kayinganallur ,motorcycle crashes ,area , Two killed , motorcycle crashes , van , Thoothukudi-Kayinganallur area
× RELATED தேனி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதி உயிரிழப்பு