×

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர் தூவி மரியாதை

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு மரியாதை செலுத்துப்பட்டனர்.


Tags : Jayalalithaa ,Chennai Marina beach ,SB Velumani ,Jayalalithaa Memorial ,Chennai , Minister SB Velumani,wreaths , Jayalalithaa Memorial , Chennai Marina beach
× RELATED ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்கப்...