×

93.02 அடியாக உள்ளது பவானிசாகர் அணை நீர்மட்டம்

சேலம்: பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.02 அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு - 23.6 டிஎம்சியாகவும், நீர்வரத்து -  526 கனஅடியாகவும் உள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக உபரிநீர் வெளியேற்றம் அளவு 800 கனஅடியாக உள்ளது.


Tags : Bawanisagar Dam , Bawanisagar Dam ,93 feet, high
× RELATED கர்நாடகாவில் இன்று புதிதாக 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி