×

கொரோனா பாதிப்பு: கேரத்தில் மாநில நிதியை பயன்படுத்த அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்த கேரள முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். கேரத்தில் மாநில நிதியை பயன்படுத்த அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Pinarayi Vijayan ,Modi ,Kerala , Corona, State Finance, Permission, Prime Minister Modi, Chief Minister Pinarayi Vijayan
× RELATED பினராய் விஜயனுக்கு 75வது பிறந்தநாள்