×

கொரோனா அச்சறுத்தல்: பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பூங்கா 31-ம் தேதி வரை மூடல்

ஈரோடு: கொரோனா அச்சறுத்தல் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பூங்கா 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் ஆதார பூர்வமாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டுள்ளது.

Tags : Parks ,Corona ,Bhawanisagar Dam , Corona, Bhawanisagar Dam, Park, Closure
× RELATED சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது