×

கொரோனா எதிரொலி: நிருபர்களுக்கு கேரள அரசு கட்டுப்பாடு

கேரளா: மைக் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் பேட்டி எடுக்கக் கூடாது என்று கேரள அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தொலைக் கட்சி நிரூபர்கள் மைக் பயன்படுத்தி பேட்டி எடுப்பதை தவிர்க்குமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Corona ,reporters ,Kerala ,Government of Kerala , Corona , Kerala government
× RELATED கொரோனா எதிரோலி கீத குழுக்கள் வீடுகள் சந்திப்பு இல்லை